Others
திருவாரூர்–திருமலை நாயக்கர் 442 வது பிறந்தநாள் விழா..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலதில் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் நைனா சுரேஷ் நாயுடு தலைமையில் சந்தானம் நாயுடு முன்னிலையில் திருமலை நாயக்கர் 442 வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை இளைஞர் அணி தஞ்சை கார்த்திக் நீடாமங்கலம் நாயுடு மகாஜன சம்மேளனம் தலைவர் அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் இராமசாமி பாபு கலியபெருமாள் நைனா ராஜேந்திரன் ஜெயக்குமார் இளைஞர் அணி ராஜபாண்டி பார்த்திபன் மற்றும் ஏராளமான சொந்தங்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மாமன்னருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் நைனா ராஜபாண்டி நன்றி தெரிவித்தார்.