Others

தாராபுரம்–நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கார்த்திகாகைது–கடும் கண்டனம் பிரேமலதா…

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளராக போட்டியிட்ட எம்.கார்த்திகாவை, வீடு புகுந்து காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் அரசியல்ஓருநாளும் யாரும் விஜயகாந்தாக மாறிவிட முடியாது – பிரேமலதா விஜயகாந்த்!வட்டாரத்தில் கடும் எதிர்ப்பலையை உருவாக்கி உள்ளது.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், “மாற்றம், மாற்றம்” என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ளக் கைது நடவடிக்கைகளையே தீர்வாகக் கருதுவது எந்த வகையில் நியாயம்? பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும் வகையில் இத்தகைய சம்பவங்கள் அமைந்துள்ளதாக சாடியுள்ளார்.இது தொடர்பான அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது; தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி.எம்.கார்த்திகா அவர்களை அதிகாலை 5.30 மணியளவில், அவர் இரவு உடையான நைட்டியில் இருந்தபோது, உடை மாற்றிக்கொள்ளக்கூட அவகாசம் வழங்காமல்தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது -  பின்னணி என்ன? - dharapuram by-election ntk candidate karthika arrested in  coimbatore - Samayam Tamil காவல்துறையினர் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த கண்டனத்திற்குரியது.தேர்தல் நேரத்தில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டதற்காக, ஒரு பெண்ணை அதிகாலை நேரத்தில் இத்தகைய முறையில் கைது செய்வதுதான் தீர்வா என்பதைத் தமிழக அரசும், ஆளுங்கட்சியினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பெண் என்றுகூடப் பாராமல், உடை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்காமல் இரவு உடையிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவது, பெண்களின் கண்ணியத்தைக் கருத்தில் கொள்ளாத செயல்.இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில்தவறானமுன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே, தமிழக அரசு இந்தக் கைது நடவடிக்கையைஉடனடியாகமறுபரிசீலனை செய்து, கார்த்திகாவை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என் வலியுறுத்தி உள்ளார்..

Related Articles

Back to top button
Close
Close