தியாகி சங்கரலிங்க நாடார் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை…

நமது வழிகாட்டித் தலைவர் – “தமிழ்நாடு” “என்ற பெயர் வர 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தமிழாளர்” – ஆகச்சிறந்த தமிழ் பற்றாளர்பெருந்தமிழர்”தியாகிசங்கரலிங்கநாடார்””அவர்களின் 130-வது பிறந்த நாளை” முன்னிட்டு சென்னை “கிண்டியிலுள்ள அவரது திருஉருவ சிலைக்கு நமது இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில்” நமது பேரமைப்பின் தலைவர் திரு.”ராகம் செளந்திரபாண்டியன்” அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அப்போதுநமதுபேரமைப்பின்மாநிலபொதுச்செயலாளர்கே.எஸ்.மலர்மன்னன், மாநில ஆலோசகர் எஸ்.டீ.பன்னீர்செல்வம். மாநிலத் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் D.ரமேஷ். வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஆர் வெங்கடேசன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் சேரன், வடசென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் R.திரவியம் வட சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் S.ரவி ராஜன். வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் R.பாண்டியன். வடசென்னை கிழக்கு மாவட்ட வியாபாரிகள் முன்னேற்ற அணி துணைத் தலைவர் S.லட்சுமணன் ம்ற்றும் ஏராளனமான நிர்வாகிகளும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.அது சமயம், தமிழ் நாடு நாடார் சங்க தலைவர் திரு.முத்து ரமேஷ் நாடார் அவர்களும் மற்றும் அச்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதையை செலுத்தினர்..