Others

ஞானேஷ் குமார் பதவி விலக–டெல்​லி​யில் பேரணி மற்​றும் கண்​டன பொதுக்​கூட்​டம்..

எதிர்க்கட்சியினரின் பேரணியின் பின்னணி என்ன?டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத்  தொகுப்பு - BBC News தமிழ்தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்பு தீவிர திருத்த’ (எஸ்ஐஆர்) நடவடிக்கையின் போது, ​​வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, இண்டியா கூட்டணிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இன்று ‘சலோ டெல்லி’ பேரணியை இண்டியா கூட்டணி நடத்துகிறது.இந்தப் பேரணியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மக்களவை உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.இந்தப் பேரணிக்காக ஞானேஷ் குமார் விவகாரத்தில் ஒன்றிணையும் எதிர்கட்சிகள்: அடுத்த வாரம் இண்டியா  கூட்டணி கூட்டம்இன்று காலை முதலே மக்கள் கூடத் தொடங்கினர். இந்தப் பேரணியில்ஆயிரக்கணக்கார் பங்கேற்றுள்ள நிலையில், டெல்லி காவல்துறைபலத்தபாதுகாப்புஏற்பாடுகளைச்செய்துள்ளது. மேலும்,காலை10மணிமுதல்மாலை5மணிவரைமத்தியடெல்லியில்போக்குவரத்துமாற்றங்கள்மற்றும்கட்டுப்பாடுகளைடெல்லிபோக்குவரத்துகாவல்துறைஅறிவித்துள்ளது.மின்டோ சாலைக்கு வருவதற்கு முன்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இங்கே பேரணிக்கு வரும்போது, ​​க்கள்பொருட்களை வாங்க வேண்டும், ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறியிருந்தோம். ஆனால், கன்னாட் பிளேஸிற்கு வந்தபோது, ​​பாஜக ஒவ்வொரு கடையையும் கட்டாயப்படுத்தி மூடியிருப்பதைக் கண்டோம். எனவே, வணிகர்களுக்கு யார் இழப்பை ஏற்படுத்துகிறார்கள், அது எப்படி நடக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close