Others
செங்குன்றம் ஹரிஹரசுதன் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம்— சிறப்பு செய்தி
செங்குன்றம் ஹரிஹரசுதன் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஆலயதலைமை குருசாமி வாசு குருசாமி தலைமையில்மாலைஅணிந்துகொண்டனர்.திரளாக ஐயப்ப பக்தர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்திருந்து பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் பக்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.