Others
செங்குன்றம் சி.பா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடம் – சிறப்பு செய்தி
செங்குன்றம் சி.பா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடத்தின் சார்பில் தீபாவளியை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மெர்சல். கண்ணன், நடிகர். ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.