fbpx
Others

வேலூர்–போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு …

போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!  வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கீழாச்சூர் கிராமத்தில் ச,வே,எ, 1,4/1,5,6/1 கபீர் முகமது சகோதரர்களுக்கு சொந்தமான நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சுகுமார், அவரது சகோதரர்கள் அசோக் குமார், மணவாளன் ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிப்பு, மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு..

Related Articles

Back to top button
Close
Close