Others
‘அமரன்’ திரைப்படம்….’Big Salute’! – மு.க.ஸ்டாலின்…!

நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று, நேற்று ‘அமரன்’ திரைப்படம் பார்த்தேன்.புத்தகங்களைப் போல், திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும், நம் நினைவில் வாழும் – தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜ் அவர்களுக்கும் ‘Big Salute’! – மு.க.ஸ்டாலின்