fbpx
Others

தேனி–கீழ் ஊரடி ஊத்துக்காடு மலை சாலை ஆட்சித்தலைவர் ஆய்வு..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் அகமலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊரடி ஊத்துக்காடு மலை சாலையில் அமைக்கப்பட்டுள்ள கல்பாவுதல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close