fbpx
Others

சித்தமல்லியார் EX M.L.A 96வதுபிறந்த நாள்மலர் தூவி மரியாதை

திருவாரூர் மாவட்ட கழக முன்னாள் அவைத்தலைவர்சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்சித்தமல்லியார்என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும்
சித்தமல்லி ந.சோமசுந்தரம் அவர்கள் 96வது பிறந்த நாள் முன்னிட்டு நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பாக வைக்க பட்டிருந்த அவரது படத்திற்கு ஒன்றியகழகசெயலாளர்அண்ணன்கே.வி.கே.ஆனந்த் நகர கழக செயலாளர் அண்ணன். R. ராஜசேகரன்,நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் அண்ணன் சோ.செந்தமிழ் செல்வன். ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close