fbpx
Others

முதல்வர். மு. க. ஸ்டாலின் 9ந்தேதி 9 / 1 / 26 வருவதால்….

தமிழ்நாடு அரசு புதிய திட்டமான உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை வருகின்ற 9ந்தேதி தொடங்கி வைக்க முதல்வர். மு. க. ஸ்டாலின் வருவதால் அதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்த அமைச்சர். சா. மு. நாசர், மாவட்ட ஆட்சியர். மு. பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர். சு. சுரேஷ் உள்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close