Others
ஒருங்கிணைந்த சங்க தலைவர். என். ஆர். தனபாலன் அவர்களைமரியாதை நிமித்தமாக சந்தித்தனர்..
உலகசிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க தலைவர். என். ஆர். தனபாலன் அவர்களை சங்கத்தின் செயலாளர். ஆர். முருககனி ஆசான், துணை செயலாளர். உ. விஜயன் ஆசான் இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். சங்கத்தின் அடுத்த கட்ட செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.