fbpx
Others

தமிழகமுதல்வரின் கவனத்திற்கு…..

 பொன்னம்பலம் சொறையூர் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ..? இராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்கா மாம்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் பொன்னம்பலம் சொறையூர் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் இதில் தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்கள் கள் தமிழரின் மரபு வழி உணவு என்பதை அறிவித்திடு பனையேறிகள்மீது பொய்வழக்கு போட்டு தண்டிக்காதே கள்லை மதுவிலக்கு சட்டத்தில் இருந்து நீக்கி உணவு பட்டியலில் சேரு கள்எமது உணவு ,கள் எமது உரிமை, கள் தடையை நீக்கு சட்டமன்றத்தில் கள்பற்றிய புரிதல் இன்றி பதிலளித்த அமைச்சர் பொன்முடியின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறார்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு பனை தென்னை தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக பனையேறிகள் நடத்தினார்கள்.

 

Related Articles

Back to top button
Close
Close