Others
தேனி –போடிகாவல்துறை உட்கோட்டம்—செய்தி
தேனி மாவட்டம்போடிநாயக்கனூரில் காவல்துறை போடி உட்கோட்டம் சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது இதில் போடி நகர மன்ற தலைவி இராஜராஜேஸ்வரி நகர காவல் ஆய்வாளர். ராஜலட்சுமி நகராட்சி ஆணையாளர் இதில் கலந்து கொண்டார்கள்.