Others
இராணிப்பேட்டை– நடைப்பயிற்சியாளர்கள் விழிப்புணர்வு…
இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதான நடைப்பயிற்சியாளர்கள்விழிப்புணர்வு நடைப்பயிற்சிஅனைவரும் கலந்து கொண்டு உடல்நலத்தை காப்போம்… நடைபயிற்ச்சியின் அவசியத்தை தெரிந்து கொள்வோம்…
நாள்: 10.05.2025 சனிக்கிழமைநேரம் : காலை 6.00 மணி
Organiser Head Coach
Mr.J.Raffi, B.A,B, PEd, M.PEd, Nis(Athletics) RANIPET ATHLETICS CLUB