இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ( மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ) -சிறப்பு செய்தி…
இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்(மெட்ராஸ் உயர் நீதிமன்ற கிளை)
2-வது பேரவை கூட்ட அறிக்கைநாள்: 27.08.2026நேரம்: மாலை 4.30 மணி
இடம்: TN Bank Employers’ Federation அலுவலகம், சிங்கப்பூர் பிளாசா, லிங்கி செட்டி தெரு, சென்னை – 600001.இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (மெட்ராஸ் உயர் நீதிமன்ற கிளை) அமைப்பின் 2-வது பேரவை கூட்டம் 27.08.2026 அன்று மாலை 4.30 மணியளவில், TN Bank Employers’ Federation அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு கிளைத் தலைவர் திரு. A. ஆதிமூலம் அவர்கள் தலைமை தாங்கி, கூட்டத்தை வழிநடத்தினார். திருமதி. S. ரேணுகாதேவி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.மூத்த வழக்கறிஞர் திரு. A. தியாகராஜன் அவர்கள் இந்திய சாட்சிய அதிநயம் தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் சிறப்புரையாற்றினார்.திரு. R. கிருஷ்ணகுமார், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், மற்றும் மாநில துணைத் தலைவர் திருமதி. பியூலா ஜான் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திரு. மு. முபீன் அவர்கள்அமைப்புநிலைஅறிக்கையைச்சமர்ப்பித்தார்.தொடர்ந்து நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில், கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கௌரவத் தலைவர்கள் 1. P. தேவகுமாரன் 2. P. நாகராஜ்3. ஜெயச்சந்திரன் 4. G.K. ஸ்ரீதர் 5. S. விஜயராகவன் 6. N. சிவகுருநாதன் தலைவர்O. ராமன் துணைத் தலைவர்கள் 1. G. கீதாஞ்சலி 2. N.S. வேந்தகுமார் 3. J. செழியன்4. N. குமார் செயலாளர் M. முபீன் துணைச் செயலாளர்கள் 1. R. கோட்டி சுரேஷ்2. M. கார்த்திகா 3. M. சுரேஷ் 4. I. ஜெயசீலன பொருளாளர் S. ரேணுகாதேவி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 1. A. ஆதிமூலம் 2.N.ராஜேந்திரன் 3. S. பிரகாஷ் 4. K. ராஜ் பிரியன் 5. S. கீர்த்திவாசன் 6. A. இர்பான் ஷெரீப்7. B. சந்தியா 8. J. மோகன் 9. M. கார்த்திகேயன் 10. V. சிவபாலன் 11. T. ஜெயராமன்
12. G. ராஜு 13. R. ஸ்ரீராம் 14. G.D. ஸ்டாலின் 15. சந்தீப் 16. J. குலாம் அலிசா நன்றியுரை :O.ராமன் புதிய நிர்வாகிகளுக்கு பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் . மேலும், புதிய நிர்வாகிகள் எதிர்காலத்தில் சங்கத்தின் வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் நலனுக்கும் சிறப்பாகப் பணியாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து முழு ஒத்துழைப்புடன் செயல்பட உறுதியேற்றுக்கொள்வோம் .