Others

திண்டுக்கல்–இந்து மக்கள் கட்சிஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பாக திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி பத்மகிரீஸ்வரர் பிரதிஷ்டை செய்ய வேண்டியும், மலைக்கோட்டையில் தமிழக அரசு கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close