அல்லிநகரம்-அருள்மிகு சுயம்பு வீரப்ப அய்யனார் சுவாமி திருக்கோயில் செய்தி..
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் கிராமம், அருள்மிகு சுயம்பு வீரப்ப அய்யனார் சுவாமி திருக்கோயில், நந்தி மண்டபம், த்வஜஸ்தம்ப (கொடிமரம்) மஹா சம்ப்ரோக்ஷண விழா !!! தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் கிராமம்,அருள்மிகு சுயம்பு வீரப்ப அய்யனார் சுவாமி திருக்கோயில்,நந்தி மண்டபம், த்வஜஸ்தம்ப(கொடிமரம்) மஹாசம்ப்ரோக்ஷண விழாஅருள்மிகு சுயம்பு வீரப்ப அய்யனார் சுவாமி.அருள்மிகு அறம் தரும் சிவயோக நந்தீஸ்வரர்.காமத்திருப்பணி மஹா சம்ப்ரோக்ஷண வைபவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள், பக்த கோடிகள் அனைவரையும் வருக வருக எனஇருகரம் கூப்பி வரவேற்று அய்யனின்அருள்பெறஇருகரம்கூப்பிஅன்புடன்அழைக்கின்றோம்…….
.ANVEERA FILM INTERNATIONAL PRIVATE LIMITED, தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர் அ.ந.வீரசிகாமணி & அரசு செய்தி மாவட்ட செய்தியாளர்……..