Others
அகில பாரதீய சன்னியாசிகள் சங்க சிறப்பு செய்தி..
நேபாளில் இயற்கை சீற்றத்தில் மரணம் அடைந்த அனைவருக்கும் மோட்ச தீபம் வழிபாடு அகில பாரதீய சன்னியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீல ஸ்ரீ ராமானந்தா மகராஜ் சுவாமிகள் தலைமையில் சிவ யோகி ஸ்ரீ நிவாச்சாரியார் முன்னிலையில் செங்குளத்துப்பட்டி சத்யா கிரக சேவாஸ்ரமத்தில் நேபாளத்தில் நடந்த இயற்கை சீற்றத்தில் மரணம் அடைந்த அனைவருக்கும் மோட்சம் கிடைக்க மோட்சதீபம்ஏற்றிமௌனஅஞ்சலியும் மிருத்யுஞ்சயமகாமந்திரமும்ஜெபிக்கப்பட்டதுஇதில் அனைத்துஇந்துஅமைப்புக்களின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.