Others

ஸ்ரீ சத்திய சாயி நகரும் மருத்துவமனை இலவச பொது மருத்துவ பரிசோதனைமுகாம்…

செங்குன்றம் நெல்அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் ஸ்ரீ சத்திய சாயி நகரும் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச பொது மருத்துவபரிசோதனைமுகாமில்கலந்துகொண்டபயனாளிகளுக்குரெட்டில்ஸ்லைன்ஸ்சங்கம்சார்பில்உணவுவழங்கப்பட்டது.நெல்அரிசிவியாபாரிகள் சங்கத்தின் தலைவர். டி.கோ பி மற்றும் நெல் மண்டி உரிமையாளர்கள் சங்க தலைவர். பி. கோதண்டன் மற்றும் லையன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

 

Related Articles

Back to top button
Close
Close