fbpx
Others

வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக–சிறப்பு செய்தி.

வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகத்தின் சார்பில் வாழ்த்து…

வேலூர் மாவட்ட அமை…ச்சூர் கபடி கழகத்தின் சார்பாகமாவட்ட துணை தலைவர் இராசி.தலித் குமார் அவர்கள்புதியஅரசு வழக்கறிஞராக பதவி ஏற்றுள்ள
M. செந்தில் குமார். அவர்களைநேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் உடன் கபடி கழக செயலாளர் கோபாலன்,நடுவர் சிவராமன் உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close