Others

முதலில் தபால் வாக்குகள்–விவரம்.

Imageமுதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் த.வெ.க. முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் மதுராந்தகம்,தாராபுரம் தொகுதிகளில் EVM எந்திரங்களில் பதிவானவை எண்ணப்பட்டு வருகிறது.மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பரந்தாமன் – 3,000 (தி.மு.க.)  கனிதா சம்பத் – 2,377(அ.தி.மு.க.) மரகதம் குமாரவேல் – 4,067 (த.வெ.க.). தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்   சத்தியபாமா – 9,077 (த.வெ.க.)  பானுமதி – 6,506 (அ.தி.மு.க.)   சத்தியபாமா – 6,456 (த.வெ.க.)  சுகன்யா – 4,995 (தி.மு.க.) கார்த்திகா – 352 (நா.த.க.)   லட்சுமணன் – 160 (சி.பி.ஐ.)…

 

Related Articles

Back to top button
Close
Close