Others
மீட்புபணி துறை–வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை…
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர். வெங்கட்ராமன் உத்தரவின் படி வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சென்னை புறநகர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறை மாவட்ட அலுவலர். சரவணன் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர்.ராமதாஸ் மேற்பார்வையில் நிலைய அலுவலர்கள். சீனிவாசன், முத்துகிருஷ்ணன், நிலையை அலுவலர்,(போக்குவரத்து)தேவராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மழை, வெள்ளம் மற்றும் இடர்பாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பது எப்படி என்பதற்கான பயிற்சி முறைகளை செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை செங்குன்றம் நெல், அரிசி வியாபாரிகள் திருமண மண்டப வளாகத்தில் தயார் படுத்தினர்

