மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் இடைத்தேர்தல் –விவரம்
தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தாராபுரத்தில் 80.25% வாக்குகள் பதிவாகின. அங்குள்ள 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி ராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26%, வாக்குகள் பதிவாகின. 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதி 6.450 வாக்குகளும், தவெக வேட்பாளர் சத்யபாமா 6,384, திமுக வேட்பாளர் 4000+ வாக்குகளும் பெற்றுள்ளனர். தாராபுரம் அதிமுககோட்டையாகஅறியப்படுகிறது.மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 7,000+ வாக்குகளுடன் முன்னிலை
வகிக்கிறார்.2வதுஇடத்தில்திமுகவேட்பாளர்பரந்தாமன்6,000+வாக்குகள்பெற்றுள்ளார்.அனைத்து சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்த பின்னர், தபால் வாக்குகள் மற்றும் மின்னணுவாக்குகள்ஒருங்கிணைக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும்.புதுச்சேரியில், தட்டாஞ்சாவடி தொகுதியில் மொத்தம் 112 தபால் வாக்குகள் பதிவாகின. அவற்றை எண்ணும்பணிகாலை8மணிக்குதொடங்கியது.அதன் விவரம்:, அசோக் ஆனந்த் (என்.ஆர் காங்கிரஸ்) – 63. விநாயகம் (காங்கிரஸ்) – 26, சேது செல்வம் (திமுக) – 8, சலீம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) – 3, கார்த்திக் குமாரி (நாம் தமிழர் கட்சி) -1, செல்லாதவை – 7 தட்டாஞ்சாவடியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தபால் வாக்குகளைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில், தொடக்கம் முதல் ஆளும் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் முன்னிலையில் உள்ளார் 2-ம் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகமும் 3-ம் இடத்தில் திமுக வேட்பாளர் சேதுசெல்வமும் வாக்குகளை பெற்று வருகின்றனர். தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா,அதிமுகசார்பில்பானுமதி,நாம்தமிழர்சார்பில்கார்த்திகாஉள்ளிட்ட22வேட்பாளர்கள்போட்டியிட்டனர்.தாராபுரத்தில்80.25%வாக்குகள்பதிவாகின.அங்குள்ள320வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி ராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26%, வாக்குகள் பதிவாகின. 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.