fbpx
Others

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வாக்கு சேகரித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் மாதவரம் மூர்த்தி அவர்களுக்கு புழல் காவாங் கரை பகுதியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Related Articles

Back to top button
Close
Close