fbpx
Others

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் முதலமைச்சர்விஜய்தொடங்கி வைத்தார்.

 

காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் விஜய்பள்ளிக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைப்பாட்டை தடுக்கவும், பள்ளி வருகையை அதிகரித்துஇடைநிற்றல்இல்லாததொடர்ச்சியானகல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரையில்படிக்கும் குழந்தைகளுக்காக கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் காலைஉணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்.அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 37 ஆயிரத்து 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 19.34 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர் த.வெ.க. ஆட்சி அமைந்தவுடன் இந்த உணவு திட்டத்தின் பெயர் பெருந்தலைவர் காமராஜர்காலை உணவுத்திட்டம் என்று மாற்றப்பட்டது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில்  .இந்ததிட்டம்விரிவாக்கம்செய்யப்படும்என்றும்,இதன்மூலம்கூடுதலாக15லட்சத்து30ஆயிரம்மாணவமாணவிகள்பயனடைவார்கள்இந்தநிலையில்,சென்னைருவான்மியூர்காந்திகிராமத்தில்உள்ளமாநகராட்சிநடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர்காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை இன்றுகாலைமுதலமைச்சர் விஜய்தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும்34லட்சத்து64ஆயிரம்மாணவமாணவிகள்பயன்பெறுவார்கள்என்றும்,இந்ததிட்டத்துக்காககூடுதலாகரூ.217.63கோடிநிதிஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

 

 

 

Related Articles

Back to top button
Close
Close