Others

பெரியார்நகர்-அரசு மருத்துவமனையை திரும்பி பார்க்கும் நலமுடன் செல்லும்மக்கள்….

“பெரியார்நகர்அரசு மருத்துவமனை” புதியமருத்துவமனைகட்டிடமாகஉருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ₹213 கோடி மதிப்பீட்டில், 6 தளங்களுடன், மொத்தம் சுமார் 260 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது  அவசர சேவை: மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படுவதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் ஆவணங்களில் இங்கு Trauma & Emergency Care சேவை வலுப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.கிடைக்கும்முக்கியவசதிகள்;பொதுமருத்துவம்,  அறுவைசிகிச்சை,மகப்பேறு மற்றும் தாய்–சேய் நலம்குழந்தைகள் மருத்துவம்,X-Ray Ultrasound CT Scan   நவீன ஆய்வக வசதிகள்,விபத்து மற்றும் அவசரசிகிச்சை,அறுவைசிகிச்சை அரங்குகள் ,ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகள்,  ரத்த சேமிப்பு வசதி  இவற்றில் குறிப் பாக CT Scan, விபத்து–அவசர சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்ட வசதிகள்பெற்றுள்ளது.  . OP நேரம்; ஒரு தற்போதைய மருத்துவமனை நேரம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை என இயங்கும்.ஆனால் அவசர சிகிச்சை 24மணிநேரமும்கிடைக்கக்கூடும். குறிப்பிட்டspecialist OP,scanஅல்லது operationநேரம்மாறுபடலாம்.“எந்த நோய்களுக்கு எந்த department-க்கு செல்ல வேண்டும் + OP சீட்டு எடுக்கும் முறை + காலை  மணிக்கு செல்ல வேண்டும்” . இந்த மருத்துவமனை வளாகத்தில் பெரிய அளவில் வழி காட்டிகள்உள்ளது.புதிய மருத்துவமனை கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ₹210 கோடி மதிப்பீட்டில், 6 தளங்களுடன், மொத்தம் சுமார் 260 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது    புதிய மருத்துவமனை கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை:  🚑 விபத்து மற்றும் அவசர சிகிச்சை   🩻 MRI Scan  👩 மகப்பேறு மருத்துவம்  👶 குழந்தைகள் மருத்துவம்  🩸 நவீன ரத்த வங்கி  ❤️ இருதயவியல்  🧠 நரம்பியல்  🎗️ புற்றுநோயியல்  🧴 தோல் மருத்துவம்  🩺 பொது மருத்துவம்  🔪 அறுவை சிகிச்சை  🫃 இரைப்பை–குடலியல்  👩‍🍼 குடும்பக் கட்டுப்பாடு             🧪      Cath Lab 🏥 மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வார்டு   🧼 மத்திய கிருமி நீக்கல் பிரிவு                  🧺  நவீன சலவையகம்   இவை புதிய கட்டிடத்திற்காக அறிவிக்கப்பட்ட/திட்டமிடப்பட்ட வசதிகள்; ஒவ்வொரு பிரிவும் தற்போதுசிறந்து செயல்படுகிறது..புதிய மருத்துவமனைத் திட்டத்தில் அவசர சிகிச்சைப் பிரிவும்  இடம்பெற்றுள்ளது. இரண்டு, மூன்று மருத்துவமனையில்உள்ளகுறைகளைஎடுத்துரைத்தேன்… 1.தனியார்உதவியாளர்கள் அடையாள அட்டையுடன்பணிபுரிய வேண்டுகோள்..
அதைஉடனேநிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார். 2.அதேபோல் மருத்துவமனையில் உள்ளவர்கள் மருத்துவர்கள் உள்பட அடையாள
அட்டைதெரியுமாறுஅணிய நடவடிக்கை
எடுத்தார். மேலும்ஒருசிறப்பு..Dr.K.HEMALATHA  M.D..D.G.O  SUPERINTENDENTமருத்துவமனையைமுழுவதும்சுமார்காலை9.45முதல்12:45வரை  Raunds… தினந்தோறும்… ஒருமுக்கியபொறுப்பில்உள்ள இவரதுபணிசிறக்கமக்கள் சார்பாக பாராட்டுக்கள்.            குறிப்பு  ;   மக்களுக்காக இயங்கும் இம்மருத்துவமனையில் கழிவறையில்உள்ளபொருள்களை. உடைத்தல், குழாய், கதவு முதற்கொண்டு திருடுவது மிகவும் வேதனைக்குறியவிஷயம்… இனிநடக்காதுஎன்றுநம்புவோம்..

Related Articles

Back to top button
Close
Close