Others
நீடாமங்கலம்– ஏ . எம். விக்ரமராஜா வருகை.
இன்று காலை 23.01.2023 8 மணியளவில் நீடாமங்கலம் வருகை தந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர். ஏ. எம். விக்ரமராஜா அவர்களுக்கு நீடாமங்கலம் கடை தெருவில் வர்த்தக சங்க தலைவர் PGR ராஜாராமன் தலைமையில் வர்த்தக சங்க நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.