fbpx
Others

நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் 5ஆம் ஆண்டு விழா செய்தி..

பத்திரிகை செய்தி!            நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் 5ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு.S.காமராஜ். அவர்களை நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்!நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் சேவைகளுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காமராஜ் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்!

Related Articles

Back to top button
Close
Close