fbpx
Others

நாகப்பட்டினத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் அணி சார்பாக நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை மாவட்ட கவுன்சிலின் தலைவர் தம்பிதுரை மாவட்ட கவுன்சிலிங் செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் வரவேற்புரை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன் அவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர் எம் அருணகிரிநாதன் பேரவை செயலாளர் அவர்கள் ஆர் மாரிமுத்து நகர செயலாளர் அவர்கள் ஆர் பாலகுரு மாநில துணை செயலாளர் மற்றும் ஏராளமான பொதுமக்களும் தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close