Others
தேனி மாவட்ட .ஆட்சித் தலைவர் மரு.இரா வைத்திநாதன் ஆய்வு ….
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு -1( தொகுதி 1பணிகள்) க்கான முதல் நிலை தேர்வினை மாவட்ட .ஆட்சித் தலைவர் மரு.இரா வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்