fbpx
Others

தேனி–சமூக நல்லிணக்கம் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் பெருவிழா..

சமூக நல்லிணக்கம் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் பெருவிழா தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஹாஜி கருத்த ராவுத்தர் திடலில் நடைபெற்ற சமூக நல்லிணக்கம் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் மாபெரும் மத நல்லிணக்க மீலாது பெருவிழாவில் சிறப்பு விருந்தினராக எரிசக்தி சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், மற்றும் இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் அல்ஹாஜ்,கே. ஏ.எம். முகமது அப்புபக்கர், தமிழ்நாடு வஃக்ஃப் வாரிய தலைவர் மற்றும் மாநில துணைத்தலைவர் அல்ஹாஜ், டாக்டர் கே நவாஸ்கனி, எம் பி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி. எல். ஏ. ஜெகன்நாத் மிஸ்ரா, மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் வி. எம்.எஸ். முஸ்தபா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரிஐங்கரன்,தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close