fbpx
Others

தேனி– கம்பம் வாலிபர் சங்க தோழர்கள்–சிறப்பு செய்தி.

தேனி மாவட்டம் கம்பத்தில் வாலிபர் சங்க தோழர்கள் டெல்லியில் போராடும் இளைஞர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஒன்றியகல்வி அமைச்சரை பதவிவிலகவலியுறுத்தியும். காந்தி சிலை முன்பு வாலிபர் சங்க தோழர்கள் இணைந்து போராட்டம் நடைபெற்றது, பின்னர் போலீசார் போராட்டக காரர்களைகைது செய்து தனியார்மண்டபத்தில்அடைத்தனர்,தொடர்ந்துஅவர்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர்சத்யா.தேனிதாலுகாதலைவர்சாரதா.சின்னமனூர்ஒன்றியபொருளாளர்மகாலட்சுமி.வனிதா.விஜியலெட்சுமி.தோழர்கள் நேரில் சென்று போராட்டக்காரர்களுக்கு தங்களது முழுஆதரவை தெரிவித்தனர் .. . . . .

Related Articles

Back to top button
Close
Close