fbpx
Others

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்….

 

விஜயின் முதல் 3 உத்தரவுகளையும் நிறைவேற்றுவதில் உள்ள சவால்கள் என்ன? - BBC  News தமிழ்த.வெ.க., ஆட்சியமைத்து, 100 நாட்களை கடந்த நிலையில், ஒவ் வொரு அமைச்சரும் தங்கள் துறையில் மேற்கொண்ட பணிகள், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டங்கள், தொகுதி பணிகள், கட்சியினரிடம் நடந்து கொண்ட விதம் உள்ளிட்டவை தொடர்பாக, முதல்வர் விஜய்க்கு, அவரின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டிஅறிக்கைஅளித்துள்ளனர்.அதன்அடிப்படையில், தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய, முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.தமிழகஅமைச்சரவையில்எப்போதும்இல்லாதவகையில்,இளைஞர்களுக்குஅதிகவாய்ப்பை முதல்வர் விஜய் வழங்கினார். ஆனால், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதை, துறை செயலர்கள் வாயிலாக முதல்வர் விஜய் தெரிந்து கொண்டார்.அவர்கள், தங்களின் வெற்றிக்காக உழைத்த சொந்த கட்சி நிர்வாகிகளை கூட மதிக்கவில்லை என்றும் விஜய்க்கு தகவல்கள் சென்றுள்ளன. எனவே, சட்டசபைகூட்டத்தொடர் முடிந்ததும், அமைச்சரவையில் மாற்றம்செய்யஉள்ளார்.கூட்டணிகட்சிகளில்,ஓர்அமைச்சரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளது.த.வெ.க., அமைச்சர்களில், ஒரு பெண் அமைச்சர் உட்பட மூன்று பேர் நீக்கப்பட உள்ளனர். தனக்கு பெரிய இலாகா வேண்டாம் என, ஒரு அமைச்சர் கேட்டதால், அவரது இலாகா மாற்றப்பட உள்ளது. அமைச்சரவை மாற்றம் தகவல்

Related Articles

Back to top button
Close
Close