த.வெ.க.வுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு…
சட்டமன்ற தேர்தலில் திண்டிவனம்,காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிவெற்றிபெற்றது.தற்போதுத.வெ.க.ஆட்சிஅமைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விஜய்கோரினார்.இதைத்தொடர்ந்துவிடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். இதில் பெரும்பாலானநிர்வாகிகள் விஜய்க்கு ஆதரவுகொடுக்கலாம்என்றுகுரல்கொடுத்துள்ளனர்.அதற்கு சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் கூட்டணி ஆட்சி என்பது திருமாவளவன் முன்னெடுக்கும் அரசியல் என்பதால்அவரும் விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் முடிவை எடுத்தார்.இன்று காலை த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தெரிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.த.வெ.க. தலைவர் விஜய் வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்…
..