சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எல்லம்பலசே கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா. இவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்று வந்துள்ளார். இதுகுறித்து கடூ்ர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்போில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் ருத்ரப்பாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read Next
Others
12 hours ago
தேவசெய்தி 2 / 6 / 26
Others
12 hours ago
சபாநாயகர் அவர்களிடம் கோரிக்கை மனு.!
Others
24 hours ago
மம்தாவின் அதிரவைத்த பதற்றமான குரல்….
Others
24 hours ago
இராணிப்பேட்டை –புதிய..ஆட்சியர் பொறுப்பேற்பு.!
Others
2 days ago
Cதேவசெய்தி 1 / 6 / 26
12 hours ago
தேவசெய்தி 2 / 6 / 26
12 hours ago
கொடைக்கானலில் கனமழை எதிரொலி.,போக்குவரத்து பாதிப்பு …?
12 hours ago
சபாநாயகர் அவர்களிடம் கோரிக்கை மனு.!
12 hours ago
திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய்—முழு விவரம்
24 hours ago
மம்தாவின் அதிரவைத்த பதற்றமான குரல்….
24 hours ago
இராணிப்பேட்டை –புதிய..ஆட்சியர் பொறுப்பேற்பு.!
24 hours ago
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா. வைத்திநாதன். இ. ஆ. ப…
1 day ago
தேனி மாவட்டத்திற்கு அமைச்சர் கீர்த்தனா வருகை …
2 days ago
Cதேவசெய்தி 1 / 6 / 26
2 days ago
நீடாமங்கலம் ஸ்ரீ எமனாம்பாள் ஆலய–சிறப்பு செய்தி.
Related Articles
அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு…..?
2 days ago
Cதேவசெய்தி 31 / 5 / 26
3 days ago
தேவசெய்தி 30 / 5 / 26
3 days ago
தேவசெய்தி 30 / 5 / 26
3 days ago
SMALL ADDS….FOR HELTH…
4 days ago