Others

கண்டு கொள்ளாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள்..?

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஒரு வருடங்களாக சாலை  புதுப்பிக்படாமல்உள்ளது வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் ஆட்டோ பயணிகளும் மிகவும்சிரமம் அடைகிறார்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தினசரிமூன்றுஅல்லதுநான்குபேர்விபத்துக்குள்ஆகிறார்கள்..பெரும்ஆபத்துவரும்முன்தடுப்பார்களா.மேலும் இரவு நேரங்களில் சாலை விளக்கு அங்கு இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனிப்பார்களா…?

Related Articles

Back to top button
Close
Close