fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

அந்நிய நாட்டு பொருட்களுக்கு தடா…! மத்திய அரசு அதிரடி!

Only Indian products order passes to military canteens

டெல்லி:

நாடெங்கும் உள்ள ராணுவ கேண்டீன்களில் வெளிநாட்டு பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனவால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளாத்தில் இருக்கிறது. இந்நிலையில் அதை மீட்டெடுக்கும் விதமாக உள்நாட்டு பொருட்களை வாங்க மக்கள் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

அதன் காரணமாக நாடெங்கும் உள்ள 1700 மிலிட்டரி கேண்டீன்களில் ஜூன் 1 முதல் உள்நாட்டில் தயாரான பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார்.

இந்த உத்தரவு அமலாகி விட்டது. 70 நாடுகளின் 1,026 தயாரிப்புகளை விற்க இருக்கும் தடையை  மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close