fbpx
Others

தேனி– போடி நகரில் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா..

 போடி நகரில் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் போடி நகரில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி. டி. நாராயணசாமி தலைமையில் போடி வடக்கு நகர செயலாளர் எல். வாசு தெற்கு நகரச் செயலாளர் மாரியப்பன் முன்னிலையில் எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது உடன் மாவட்ட துணைச் செயலாளர் சற்குணம் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழகம் மற்றும் சார்புஅணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close