Others
தேனி – போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனை–சிறப்புசெய்தி.
தேனி மாவட்டம்
போடிநாயக்கனூர்அரசுமருத்துவமனையில் பொது சுகாதார துறை சார்பில் இரத்த சுத்திகரிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்கள் உடன் போடி அரசு தலைமை மருத்துவர் ரவிந்திரநாத்…