Others
Read Next
Others
14 hours ago
6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட்’….
Others
15 hours ago
தேவசெய்தி 22 / 10 / 26
Others
2 days ago
தேவசெய்தி 21 / 10 / 26
Others
2 days ago
தேவசெய்தி 20 / 10 / 26
14 hours ago
கோயம்பேடு மார்க்கெட்டில் சுகாதார சீர்கேட்டால் ஆபத்து… நோய்பரவும்அபாயம்…?
14 hours ago
6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட்’….
15 hours ago
தேவசெய்தி 22 / 10 / 26
2 days ago
தேவசெய்தி 21 / 10 / 26
2 days ago
காவலர் வீரவணக்க நாள் முதல்-அமைச்சர் விஜய் மரியாதை…
2 days ago
தாராபுரம்–நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கார்த்திகாகைது–கடும் கண்டனம் பிரேமலதா…
2 days ago
புழல் ஏரியில் குளிக்கச் சென்ற மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கினா்.
2 days ago
போதைப்பொருள் புழக்கஅடிமை–அமித்ஷா உறுதி…
2 days ago
தேவசெய்தி 20 / 10 / 26
4 days ago
சென்னை–வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி….
Related Articles
தேவசெய்தி 19 / 10 / 26
4 days ago
தேவசெய்தி 18 / 10 / 26
5 days ago
தேவசெய்தி 17 / 10 / 26
6 days ago
தேவசெய்தி 16 / 10 / 26
7 days ago
பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகள் கம்பீர அணிவகுப்பு நடத்தியதுடன் மண்ணை முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாதங்கள் பயிற்சி பெற்ற 151 ஆண் வீரர்கள், 35 பெண் வீரர்கள், இந்திய ராணுவத்துக்கு நட்புறவு நாடுகளான ராயல் பூட்டான், நைஜீரியா, மாலத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்த 8 ஆண் ராணுவ வீரர்கள், 28 பெண் வீரர்கள் என மொத்தம் 222 இளம் ராணுவ அதிகாரிகளும் பயிற்சியை முடித்துள்ளனர். இவர்களின் பயிற்சி நிறைவு விழா, ஆலந்தூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் ராயல் பூட்டான் நாட்டின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் பட்டு ஷேரிங் கலந்துகொண்டு இளம் ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஒட்டுமொத்த அணிவகுப்பில் சிறந்து விளங்கிய எம்.பவித்ராவுக்கு வீர வாளும் கயுரவ் சக்யாநாவிற்கு தங்கப்பதக்கம், எம்.எம். பவித்ராவுக்கு வெள்ளிப்பதக்கம், மல்லிகார்ஜுனுக்கு வெண்கல பதக்கமும் வழங்கி கவுரவித்தார். பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறியபோது 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் வண்ண, வண்ண மலர்கள் தூவி பைப் இசைக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.