Others
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் 79வதுசுதந்திரதினவிழா..
இந்தியாவின்79வதுசுதந்திரதினவிழாவை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் தேசிய கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கி, சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் மாநில செயலாளர். எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமைநிலைய செயலாளர். ஆர்..சிவகுமார், மாநிலசெய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், மாநிலவர்த்தக அணி செயலாளர் எம்.வைகுண்டராஜா, மாநிலவர்த்தக அணி பொருளாளர் ஆடிட்டர் சுந்தரபாண்டியன், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்.டி.உதயகுமார் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.