fbpx
Others

தனுஷ் நடிப்பு குறித்து சேகர் கம்முலா பேட்டி….

தமிழில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக உள்ள சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகிறது. இது குறித்து பேசிய சேகர் கம்முலா, தனுஷைவிட யாராலும் இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்க முடியாது. குபேரா திரைப்படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. இதை கர்வத்தில் சொல்லவில்லை என கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close