fbpx
Others

தேனி அல்லிநகரம் நகராட்சி–ஆலோசனைக்கூட்டநிகழ்ச்சி.

தேனிமாவட்டம்தேனியில் 26/09/2023 இன்று மதியம் 12.00 மணியளவில் நம் அரசு செய்தியில் நகரில் அடிக்கடி நடக்கின்ற பொதுமக்கள் குறைகளை வெளியிட்டதின் வாயிலாக தேனி அல்லிநகரம் நகராட்சி மற்றும் தேனி காவல் துறை துணை கண்காணிப்பாளர்,நெடுஞ்சாலைத்துறை,  ,தேசியநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தேனி நகர் வணிக பிரிவுகளான ஹோட்டல்கள், பேக்கரிகள், சாலையோர வியாபாரிகள் மற்றும் அனைத்துவிதமான வியாபார நண்பர்களும், நகர் பிரமுகர்கள்கலந்துகொண்டமாபெரும்ஆலோசனைக்கூட்டநிகழ்ச்சி………………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close