Others
பாமக தலைவர்களுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி…

பாமக MLA அருளை தொடர்ந்து அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணியும் நெஞ்சு வலி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருப்பது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜி.கே.மணி சிகிச்சை பெற்று வருகிறார். அன்புமணி – ராமதாஸ் இடையே அதிகாரப் போட்டி நிலவும் சூழலில், இருவரும் தனித்தனியே நடத்தும் கூட்டங்களை தவிர்க்கவே இப்படி நாடகம் ஆடுவதாக விமர்சிக்கப்படுகிறது.