தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் அவர்கள் முன்னிலை நடைபெற்றது. உடன் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் கோவை இணை இயக்குனர் டீ.ஸ்ரீதர் குரு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை (சென்னை) கூடுதல் இயக்குனர் பி ஜெகதீஸ் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பி. எஸ் அசோகன் உட்படப்பாளர் உள்ளனர்.