fbpx
Others

தேனி–பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் நிகழ்வு….

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று 15.07.2024 காலை 11 மணி அளவில்நடைபெறும். வாய்ப்பும் நேரமும் உள்ள ரெட் கிராஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி.K: இடம்: நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்.

Related Articles

Back to top button
Close
Close