fbpx
Others

தமிழகத்தில் இந்து விழிப்புணர்வு யாத்திரை ….

27.04.2025 அன்று  அகில பாரத ஹிந்து மகா சபா

ஹிந்து மகா சபாவின் அகில பாரத தலைவர் மானிய திரு சுவாமி சக்கரபாணி மகராஜ் அவர்கள் தமிழகத்தில் இந்து விழிப்புணர்வு யாத்திரை நடத்திக் கொண்டுள்ளார்கள் நேற்று கோவையில் இருந்து புறப்பட்டு ஸ்ரீபுரம் செல்லும் வழியில் ஆம்பூர் எல்லையில் கன்னிகாபுரத்தில் அவருக்கு விஜயபாரத மக்கள் கட்சி நிறுவனர் கோ. ஸ்ரீ. ஜெய்சங்கர் மற்றும் விஜய பாரத மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் சார்பாக மல்லிகை மலர் மாலை சூடி சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது நிகழ்ச்சியில் எம். சரவணன் கே.சசிகுமார் எம். பிரபு ப.வடிவேல் கே .கோபி மற்றும் பாபு சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமியிடம் ஆசிர்வாதம் பெற்று வரவேற்பு அளித்தார்கள் சாமியுடன் தமிழகத் தலைவர் திரு தா. பாலசுப்பிரமணியம் மற்றும் இந்து மகா சபா கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தார்கள்.

Related Articles

Back to top button
Close
Close