fbpx
Others

தேனி–போடிநாயக்கனூர் நகர்மன்ற கூட்டம்—-செய்தி

தேனிமாவட்டம் 27/03/2023
போடிநாயக்கனூர் நகர்மன்றம் கூட்டம் நகர்மன்ற தலைவி இராஜ ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் 39 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது துணை நகர் மன்ற தலைவி கிருஷ்ணவேணி நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி பொறுப்பு ஆணையர் செல்வராணி அதிகாரிகள் ஊழியர்கள் பலர்‌ கலந்துக்கொண்டனார்.

Related Articles

Back to top button
Close
Close