RETamil Newsஇந்தியா
ஆதார் விவரங்களின் பாதுகாப்பு குறித்து ராஜ்ய சபாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாந்த் பதில்
ஆதார் விபரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக இன்று ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். தனிநபர்களின் விபரங்கள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளன.
இது பற்றி அவர் கூறியதாவது , ஆதார்க்கான இணையதளம் UIDAI யில் விபரங்கள் திருடப்பட்டதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை. ஆதார்யின் பாதுகாப்பு முழு வீச்சுடன் மத்திய அரசு செய்துள்ளது.
ஹேக்கர் என்பவர் ஒரு ருபாய் டிராய் சேர்மனின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்ததாக வந்த தகவல் பொய்யானது.
ஆதார் மூலமாக மக்களுக்கு நேரடி மானியம் அளித்து போலிகளை களைத்ததால், தொண்ணூறு ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு மத்திய அரசுக்கு ஏற்படாதவாறு தடுக்குக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.